Follow me @ RajaKL in Twitter

Friday, March 27, 2009

அடடே, யாரு ராம தாசா ??

வாங்க வாங்க !

குடி தாங்கி ? போன முறையே எதிர் பார்த்தோம் என்ன இன்னும் தாவலைனு!!
இந்த முறை எங்கள neenga kai vidala.

அனா உங்களுக்கு குதிரை ரேசு ல அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன். எப்படி ஜெயிக்கிற குதிரை மேலய தவுறிங்க ? சொந்த காலுல நிக்கவே மாட்டிகள ?

வெகு விரைவில் அம்மா வீட்டை விட்டு வெளிய தள்ளலாம். சரி அதனால உங்களுக்கு என்ன ??
ஆ ந அந்த மடம் ஆகாட்டி இந்த மடம்.
வெட்க கேடு !

2 comments:

மேவி... said...

http://www.google.co.in/transliterate/indic/Tamil


neenga inga poi tamil typing easy a pannalam.....

piragu..
word verification yeduthu vidunga

kuppai Thoti said...

Thanks a lot. Will try here.