வாங்க வாங்க !
குடி தாங்கி ? போன முறையே எதிர் பார்த்தோம் என்ன இன்னும் தாவலைனு!!
இந்த முறை எங்கள neenga kai vidala.
அனா உங்களுக்கு குதிரை ரேசு ல அனுபவம் இருக்கும்னு நினைக்கிறேன். எப்படி ஜெயிக்கிற குதிரை மேலய தவுறிங்க ? சொந்த காலுல நிக்கவே மாட்டிகள ?
வெகு விரைவில் அம்மா வீட்டை விட்டு வெளிய தள்ளலாம். சரி அதனால உங்களுக்கு என்ன ??
ஆ ந அந்த மடம் ஆகாட்டி இந்த மடம்.
வெட்க கேடு !
Friday, March 27, 2009
Wednesday, March 25, 2009
மறுபடியும் ஒரு தேர்தல்
போர் அடிக்குதுங்க !
என்னத்த எழுத இத பத்தி ? எழுதாமையும் இருக்க முடியல ?
இன்னும் ஒன்றை மாதம் இந்த அரசியல்வாதிக பேசுறத முளைய கழட்டி வைச்சிட்டு தான் கேட்கணும். ஐந்து வருடமா இல்லதா பாசமா திடிர்னு நான் உங்க விட்டு பிள்ளை'னு உறவு கொண்டடுவனுக. சுதாநம இருக்கனும். இல்லன இருக்கிறதையும் உருவிட்டு ஓடி போய்டுவங்க.
நாட்டுல பல பிரச்சனைகள். விலை வாசி உயர்வு, விட்டு மனை, விடு, காய்கறி, விட்டு வாடகை, பால், பெட்ரோல், டீசல் எல்லாம் வானதுக்கும் மேல..
எங்க எப்போ போன எவன் ஷூட் பண்ணு வானு தெரியல. இதுல கிரிக்கெட் பிரச்சனை வேற.
அனா ஒன்னு, இந்த தேர்தல் யாருக்கு லாபம் ந பொருளாதாரத்தில் அடி மட்டத்தில் இருப்பவர்களுக்கு தான்... தேர்தல் காசு பாதளம் வரை பாயும் ...

Monday, March 23, 2009
Inflation at a 2 decade low?
What does this mean?Lower the inflation?"
...Suppy is more than the Demand...
"If demand is less means people started spending less or have no money to spend. If a person goes to market with 100 rupee note, he should be able to get more value (products) than he bought last year.
Is it so in reality?
Still Real estate prices are on roof top,
Essential Food items on sky high,
Petroleum products still high though the crude oil price per barrel has come down drastically..
Steel, Cement, Sand... everything high...
So whats wrong?
As we look at the inflation measured products, on an outlook it looks all prices have come down. but in reality its not. Its because, in India, inflation is calculated on WPI-Whole sale price index rathen in CPI- Customer Price Index. Quite for some time, efforts are being made by many leading economists to the government to calculate inflation based on CPI. As only if inflation is calucalted on CPI, the true picture of the various prices of different commodities in the country will emerge. Accordingly the government can implement and adjust various financial policies.Calculating a CPI will take atleast a months time. This a reason why govt is hesistating to calculate on CPI. As WPI, you can get the latest week of inflation data on thursday or friday morning.
All major and developed countries including US and UK, calculate Inflation on CPI.
What to do to contain or overcome deflation?
Govt should increase or initiate spending more..
Banks has to start giving or accelerate lending credit to people...
As retail market is loosely structured, the govt has to enforce wholesalers, intermediaries, brokers against speculation and inflate prices.Start calcualting inflation on CPI. Its the right time to change.

Subscribe to:
Posts (Atom)