மாறன் பிரதர்ஸ் உம் நம்ம முதல்வர் கருணாநிதி முதல் சம்சாரம் குடும்பம் மீண்டும் ஒன்றாக சேர்ந்த கதை தான் சொல்ல வரேன்...
சன் டிவி பண பட்டுவாடா praசனையில் இரு குடும்பமும் மோதி கொண்டன. எரிகிற தியில் என்னை உறுவது போல் தினகரன் பத்திரிக்கை கருத்து கண்ணிப்பு வர எல்லாம் போர் மாயம்...
மகனா ? பேரனa ? என்று குழம்பாமல் மகனை ஆதரித்தார் கருணா...
அதன் விளைவு, தயாநிதி பதவி , தினகரன் ஆபீஸ் எரிப்பு, இரண்டு உழியர் கொலை, கனிமொழி பதவி ஏற்பு , சோனியா காந்தி பஞ்சாயத்து, அரசு கேபிள் டிவி என்று பல விசயங்கள் நடந்து முடிந்துவிட்டன...
கலைஞர் டிவி பார்க்கும் நேரம் போக மீதி இருந்த நேரத்தில் ஒரு நாள் ஒரு கவிதை எழுதி வெளியிட்டார்..
அது தான் சாக்கு என்று கலாநிதி அவர் ஒரு விளக்கம் கொடுக்க...
அடிபோனது கோபாலபுரம் !
இப்படியா போனால் நம்ம வரவு செலவு கணக்கு எல்லாம் நாறிடும் என்று அவசர அவசர மகா பஞ்சாயத்து பேசபட்டு அனைவரும் ஒன்று சேர்த்து கருணாநிதியின் மனதை இனிக்க வைத்து விட்டார்களா.
இதனால் இன்றைக்கு தேதியில் அந்தரத்தில் தொங்குவது !!!
கனிமொழி, ஆற்காடு, ராஜா தான்...
இதனால் அறியபடு வது என்ன வேனில், aaவர்கள் அடித்து கொள்வார்கள் குடி கொள்வார்கள் , நாம் இனியாவது வேடிக்கை பார்க்காமல் நம்ம நேரத்தை கைபற்றி கொள்வோம்...
1 comment:
Nice lessons for us ;)
Post a Comment