Follow me @ RajaKL in Twitter

Wednesday, November 26, 2008

தப்பித்தார் விக்ரம் பண்டிட் ...

அமெரிக்கா மத்திய வங்கி இருபது பில்லியன் டாலர் கடன் உதவி அளித்ததனால் சிடி வங்கி திவால் ஆகாமல் தடுக்கப்பட்டது. விக்ரம் பண்டிட் தன்னுடைய பதவியும் தக்க வைத்து கொண்டார் . சிடி வங்கி போல் மேலும் எத்தனை வங்கிகளோ!! பேங்க் அப் அமெரிக்காவும் அடுத்த வாரம் சந்தைக்கு வரும் போல தெரிகிறது

ஒபாமா வுக்கு தாவு திரிந்துடும் போல ....

No comments: